சாலைவிதிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு படமான "அப்பா சொன்ன கதை" படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா ஆர்எஸ் புரத்தில் நடந்தது. கேட்வே கிளினிக் தலைமை நிர்வாகி செந்தில் குமார், குறுந்தகட்டை வெளியிட விழிப்புணர்வு குறும்பட இயக்குனர் ராக்கிமகேஷ் பெற்றுக்கொண்டார். அருகில், நடிகர் ராஜதுரை, உதவி இயக்குனர் முரளி மற்றும் படத்தின் இயக்குநர்- ஜானகி ராமன் ஆகியோர் உள்ளனர்.
We use cookies to help our site work, to understand how it is used, and to improve the user experience .
For more information, please click here . By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy and Terms & Conditions
Info! Subscribe now and get a complete access to Makkal Kural e-Paper